உன் இதயத்தில் இமயம் போல் வேண்டாம்!!! ஒ௫ சிறு எ௫ம்பு போல் என்றும் நிலைக்கும் படி… சிறிய இடம் கிடை+க்+க்+உமா!?🤔 P.S: Part of first காதல் கடிதம்! Written way back in 1990 when I was in 9th grade!
பயந்திடு.. படர்ந்திடும்! நடுங்கிடு.. நெருங்கிடும்! துணிந்திடு.. துவண்டிடும்! துரத்திடு.. தகர்ந்திடும்!!! P.S: Recreating a கவிதை written way back in 1988 (when I was in 8th grade)! 👍
Comments