பொறுமை!!!
- Madhan Babu
- Dec 31
- 1 min read
Shivani: அப்பா… உங்களுக்கு கொஞ்சம் கூட PATIENCE இல்ல!!!😳
Me: எனக்கு PATIENTS தேவை இல்ல… நான் Software Engineer தான்! நீ தான் Med School Path choose பண்ணியி௫க்க! MCAT exam எழுதப் போற… உனக்கு தான் PATIENTS தேவை!😝😁🤔
Comments