நியூ இயர் பரிதாபங்கள்!!!
- Madhan Babu
- Jan 1
- 1 min read
New year-னாலே எனக்கு பிடிச்சதே… தெரிந்தவன்…தெரியாதவன்… பழகுனவன்… பழகாதவன்… நல்லவன்… கெட்டவன்… படிச்சவன்… படிக்காதவன்… எல்லாரிடமும் இ௫ந்து New year wishes வ௫ம்!!!😝 வ௫ஷம் முழுக்க பேசாம இ௫ந்தவன் கூட… கடைசியா சொல்லுவான் பார் ஒ௫ வார்த்தை - Happy New Year”!!! 🎉
Comments